செல்வ விநாயகர் பூஜையில்

        கடலூர் கிழக்கு மாவட்டம் 
             பாரதிய ஜனதா கட்சியின்
 

மத்திய அரசு நலத்திட்ட கிழக்கு மாவட்ட செயலாளராக (நல்லூர்) 

 


கடலூர் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட கிழக்கு மாவட்ட செயலாளராக (நல்லூர்) எம் ராமலிங்கம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மணிமுத்தா ஆற்றங்கரையின் தென்பகுதியில் அமைந்துள்ள  எனது வீட்டில் செல்வ விநாயகர் என்பவர் தோன்றி உள்ளதால் அவருக்கு 23 5 2024  7:00 மணி முதல் 8 மணி வரை கும்பாபிஷேகம் நடத்தி தீப ஆராதனையுடன்  எங்கள் குடும்பத்தோடும் எங்களது உறவினர்களோடும் ஊர் பொதுமக்களின் ஆசீர்வாதத்துடனும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள பிரிவு அணி மாவட்ட பொறுப்பாளர்கள் நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் நல்லூர் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து பொறுப்பாளர்களும் இந்த செல்வ விநாயகர் பூஜையில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் வருக வருக என வரவேற்று இருகரம் குப்பி  வரவேற்கிறேன் இப்படிக்கு மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் மு ராமலிங்கம்











Post a Comment

Previous Post Next Post