வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் பாஜக நல்லூர் ஒன்றிய பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய தலைவர் கந்தன் முன்னிலையில் கடலூர் மாவட்ட பாஜக செயலாளர் கார்த்திக் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார் உடன் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ரெங்கராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அடுத்த நல்லூர் கிராமத்தில் பாஜக நல்லூர் ஒன்றிய பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய தலைவர் கந்தன் முன்னிலையில் கடலூர் மாவட்ட பாஜக செயலாளர் கார்த்திக் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார் உடன் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ரெங்கராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
https://bjpnallurnorth.blogspot.com/2024/05/blog-post.html



