கடலூர் மாவட்ட பொது மக்களுக்கு ஓர அறிவிப்பு
மூ ராமலிங்கம் கடலூர் மாவட்ட செயலாளர்
மத்திய நலத்திட்ட பிரிவு
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா வில் வசித்து வருகிறேன் நான் 1982 முதல் வணிகவரித்துறையில் தலைமை எழுத்தர் ஆக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் ஒன்பது ஆறு 2023 முதல்
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மத்திய நலத்திட்ட பிரிவில் பணியாற்றி வருகிறேன் பொதுமக்கள் என்னிடம் தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் இப்படிக்கு மூ ராமலிங்கம்

