பிரேக்கிங் நியூஸ் ll Breaking News
Bjp புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
வேப்பூரில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் உற்சாகமா நடந்தஉள்ளது
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பயிற்சி தர மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி வேப்பூரில் பிஜேபி வேப்பூர் அலுவலகத்தில் சிறப்பா உற்சாரகமா நடத்தி குடுத்தார்.
சிறப்பு விருந்தினர் முன்னாள் மாவட்ட தலைவர் மாநில செயற்குழு உறுப்பினர் எழில் அரசன் ஜி வருகை தந்தார்.
ஒன்றிய தலைவர் ஸ்ரீ கந்தன் ஜி புதிய உறுப்பினர் சேர்க்கை முகம் விரிவாக உற்சாரகமா சொல்லித் தந்தார்..
NEWSPAPER CUTTING
Tags
BJP
bjpupdates
breaking and live updates
Breaking And Live Updates News
Latest News
VEPPUR
VEPPUR NEWS
VEPPUR TK
வேப்பூர்



