கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே போட்டிப் போட்டுக் கொண்டு முந்தி செல்ல முயற்சி சத்யாசாய் தனியார் பள்ளி வாகனம் விபத்து. பள்ளி மாணவர்கள் காயம் பொதுமக்கள் சாலை
அதிக மாணவர்களே ஏற்றி சென்றதால் மற்றும் பேருந்து டிரைவர் செல்போன் பேசிக்கொண்டு சென்றதால் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்துள்ளது
*வேப்பூர் அருகே அதிக மாணவர்களே ஏற்றி சென்றதால் மற்றும் பேருந்து டிரைவர் செல்போன் பேசிக்கொண்டு சென்றதால் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்துள்ளது

