பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் துகஹா சமய் மாதா கோயில்!

கோயிலுக்கு அருகில் ஓடும் ராவை ஆறு (Rawai river), கோயிலின் எந்த திசையிலும் அரிப்பை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக கிராமத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. உள்ளூர் மக்கள் இதை அன்னை தேவியின் மகிமையாகவும், முழு கிராமத்திற்கும் அன்னை பாதுகாப்புக் கவசமாக இருப்பதாகவும் கருதுகின்றனர்.

from Breaking And Live Updates News in Tamil, Breaking And Live Updates Latest News, Breaking And Live Updates News https://ift.tt/OpNi4Mk
via IFTTT

Post a Comment

Previous Post Next Post