Bjp DIST PRESIDENT
Agni Krishnamurthy
WELCOME TO VEPPUR
Date: 26//01/2025
கடலூர் கிழக்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு வருகை தந்துள்ள புதிய மாவட்ட தலைவர் திரு கா. அக்ணீ கிருஷ்ணமூர்த்தி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்
பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவராக புதிதாய் பொறுப்பேற்றுள்ள திரு அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்களை இன்று 26 1 2025 ஆம் தேதி நல்லூர் வடக்கு ஒன்றிய கட்சி அலுவலகமான வேப்பூர் கூட்ரோட்டிற்கு வருகை தந்திருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து உரையாடியதுடன் கட்சி வளர்ச்சிகள் பற்றி பேசினார் மேலும் அதில் வடக்கு ஒன்றிய பொது மக்களுக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் இதில் மேற்படி வரவேற்பை நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் கந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றியது.
சிறப்பு அழைப்பாளர்கள்:
கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர்திரு. கா. அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
விருதை நகர தலைவர் திரு அருள் ஜோதி அவர்கள்
விருதை வடக்கு ஒன்றிய தலைவர் திரு பரமசிவம் அவர்கள்
விருதை தெற்கு ஒன்றிய தலைவர் திரு சங்கர் அவர்கள்
மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அமைப்பாளர்:
உயர்திரு கந்தன் ஜி அவர்கள்
ஒன்றிய தலைவர் நல்லூர் வடக்கு ஒன்றியம்
மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள்
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் :
உயர்திரு சி.பரமசிவம் அவர்கள்டேட்டா மேனேஜ்மென்ட் நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர்
உயர்திரு சிவகுமார் அவர்கள்
விவசாய அணி மாவட்ட செயலாளர்
கடலூர் கிழக்கு மாவட்டம்
மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நல்லூர் வடக்கு ஒன்றியம்.
வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்த அணைவருக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !
BJP DISTRICT PRESIDENT AGNI KRISHNAMURTHY WELCOME TO VEPPUR
( Click the link and Watch Full video)
bjp Nallur official YouTube Channel ( All BJP Members Subscribe,Like , Comment and Share Maximum)
Bjp Nallur official Whattsup Group GOOGLE FORM
How to Fill and Submit Bjp whattsup group Google Form - Video Fully Explained in Tamil
Bjp Nallur official Facebook Page.
