மோடி மறுபடியும்! நள்ளூர் வடக்கு தலைவர்
கந்தன் ஜி வாழ்த்து!
"அன்புள்ள பாரதிய ஜனதா குடும்பத்தினரே, புதிய
ஆண்டின் முதல் நாளில், நம்முடைய மோடி வழிநடத்தும் சுபிட்சமான இந்தியாவை
கொண்டாடுங்கள்! 🇮🇳 நம்முடைய தொண்டால் நாட்டு மக்களின்
நம்பிக்கையை வென்றிடுவோம்! ஒன்றிணைந்து செயல்பட,
வெற்றி நம்மதே! ஜெய் மோடி, ஜெய்
பாரத்!" 🙏🎊