சட்டப்பேரவையில் திடீரென கண்கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் 3 புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குறித்த புகார்களை விசாரிக்க, 7 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

from Breaking And Live Updates News in Tamil, Breaking And Live Updates Latest News, Breaking And Live Updates News https://ift.tt/cPNl1Gy
via IFTTT

Post a Comment

Previous Post Next Post