பாரதிய ஜனதா கட்சியின் மீண்டும் நல்லூர் ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கந்தன் ஜி அவர்களுக்கு அவர் துணைவியார் கட்சி துண்டு அணிந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்
மீண்டும் பிஜேபி நல்லூர் ஒன்றிய தலைவர் - Click to watch full video.
பாரதிய ஜனதா கட்சியின் மீண்டும் நல்லூர் ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கந்தன் ஜி அவர்களுக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்தார்
கிளைத் தலைவர், கிளைச் செயலாளர், பயணிகள் பொறுப்பாளர், மனதின் குரல் பொறுப்பாளர், வாட்ஸ் அப் குழு பொருப்பாளர், உறுப்பினர் வாக்குச்சாவடி, முகவர் ,உறுப்பினர்
பாரதிய ஜனதா கட்சியின் மீண்டும் இரண்டாவது முறையாக நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவராக திரு கந்தன் ஜி அவர்கள் பதவியேற்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர் பின்னர் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இதில் உறுப்பினர் சேர்க்கைக்கு வந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
BJP NEW ACTIVE WHATTSUP GROUP - CLICK THESE LINK TO JOIN NEW BJP NALLUR OFFICIAL WHATTSUP GROUP.
https://youtu.be/IplhKfJzLrg?si=Anbw28Fps7t_Y3ta
Yesterday Bjp Function Video.
All BJP Members Watch these Video and Maximum Share it
And All BJP Members Comment it and Share your Feedback
Veru Important Bjp Updates
மீண்டும் மீண்டும் மோடி மீண்டும் மீண்டும் ஒன்றிய தலைவர் கந்தன் ஜி தாமரை மலர்ந்தது நல்லூர் ஒன்றியம்.
முக்கியமான செய்தி
அனைத்து பிஜேபி உறுப்பினர்கள் கீழே இருக்க லிங்கை கண்டிப்பாக 24 மணி நேரத்திற்குள் ஃபில் பண்ணி சமிட் பண்ணிடுங்க. இந்த ஃபார்ம் பீல் பண்ணுவதற்கு முன்பு உங்கள் ( New Bjp Membership No. உறுப்பினர் நம்பர் Voter Id ஒரு பக்கத்துல எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அதற்கு அடுத்தது இந்த பார்ம் பில் பண்ணி சமிட் பண்ணுங்க. இந்த ஃபார்ம் ஃபில் பண்ணி எப்படி சமிட் பண்ணுவது என்று உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நான் இந்த ஃபார்ம்மை எப்படி பீல் பண்ணி சமிட் பண்ணுவது என்று ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் அந்த லிங்க் ஷேர் பண்ற அதை கிளிக் பண்ணி இந்த ஃபார்ம்ம எப்படி பீல் பண்ணி சப்மிட் பண்ணனும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
( பிஜேபி நியூ Whattsup Group Google Form)
https://forms.gle/juGSKDPN1dxGtTEj6
( Note - If Already you Filled these Form. leave it)
( How to Fill New BJP Whattsup Google Form Video link below 👇 is Given.
https://youtu.be/SiqIEBlexuw?si=6E7VtyAAqS5kyMCa
( All in one Form All BJP Members Compulsory Fill and Submit These Google Form within 48 Hours)
Within one Week Bjp Both Group l
Bjp Nirvaagil Group Updated to Bjp Active Member group
Bjp Nallur Group Updated to Bjp Membership Group
( Only Two Group is Run by BJP NALLUR North)
( All other Group is Deleted)
BJP NEW WHATTSUPGROUP, BUSINESS DEVELOP, FREE COMPUTER CLASS & FREE HINDI SPOKEN CLASS ( All in one Fill Above Google Form and Submit it)
All BJP Programs Visit it These website.
https://bjpnallurnorth.blogspot.com/
Bjp Nallur Telegram Group Link
https://t.me/+IOZNL882UJ42MGM
( All BJP Members Join these Telegram More Than 2 Lakh Members Capacity Join in Telegram Group)
Bjp Nallur & Veppur News You Tube Channel
https://www.youtube.com/@veppurnews24x
( For All Latest Update Bjp News & Veppur News Subscribe Like,Comment it)
Bjp Nallur & Veppur News Blog
https://veppurnews24x.blogspot.com/
Any Enquiries or Question Feel Free to Contact
Data Management Cell 9080591196
செய்திகள் பிஜேபி ஓட அனைத்து அப்டேட்ஸ் இந்த குரூப்ல கொடுக்கப்படும்.
அனைத்து தீவிர உறுப்பினர்கள் அட்மினா செயல்படும
அனைத்து உறுப்பினர்கள் பிஜேபி மெம்பர்ஷிப் குரூப்ல செயல்படும்
இந்த google பார்ம்ம எந்த எந்த உறுப்பினர்கள் பீல் பண்ணி சப்மிட் பண்றாங்க அனைத்து பேருக்கும் இந்த whatsapp குரூப் லிங்க் கொடுக்கப்படும்
இல் மேல பிஜேபி உறுப்பினர்கள் மட்டும் இந்த குரூப்ல இருப்பாங்கள்.
இது சம்பந்தமான எந்தக் கேள்விகள்
பிஜேபி டேட்டா மேனேஜ்மென்ட் செல்
Contact No.9080591196 தொடர்பு கொள்ளலாம்.
இப்படிக்கு ஒன்றிய தலைவர்
கந்தன்.
By Data Cell
On Behalf of Nallur President Kanthan ji
BJP NALLUR PRESIDENT SAADHNAIGAL.
BJP NALLUR SAADHNAIGAL











