பிஜேபியின் மூத்த நிர்வாகியான அண்ணன் திரு. கோவிந்தன் அவர்களின் தந்தை அவர்கள் சிவலோக பதவி அடைந்ததை
( இயற்கை எய்தினார் ) அறிந்து அண்ணன் திரு.கோவிந்தன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும்மிக்க வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் அன்னார் அவர்களின் தந்தை ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்💐💐🙏🏻
