நல்லூர் வடக்கு ஒன்றியத்தில் மக்கள் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல்

 நல்லூர் வடக்கு ஒன்றியத்தில் மக்கள் தாகம் தீர்க்கும் நீர்   மோர் பந்தல் சிறப்பு விருந்தினராக வருகை தந்த மாவட்டத் தலைவர் திரு அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் மற்றும் மண்டல் தலைவர் திரு கந்தன் ஜி 



27/03/2025

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஆற்றல்மிகு நாயகன் அண்ணன் அண்ணாமலைIps அவர்களின் ஆணைக்கிணங்க


இன்று கடலூர் கிழக்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்தில் மக்கள் தாகம் தீர்க்கும் நீர் மற்றும் மோர் பந்தல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் கந்தன் அவர்கள் தலைமையில் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் 

 விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த மாவட்டத் தலைவர் திரு அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் மற்றும் மண்டல் தலைவர் திரு கந்தன் ஜி 












PAPER NEWS



மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது



Follow our All BJP   Link  To Victory for BJP in 2026 in Tamilnadu 

Annamalai Fans Whattsup Channel (

https://whatsapp.com/channel/0029VaM1JQYC6Zvor30HxL0D

Follow the ANNAMALAI FANS channel on WhatsApp: 





Digital Signature link To Support 3 Language Education Policy in Tamilnadu 

https://puthiyakalvi.in/    ( Click the link )


SubscribeBjp Nallur & Veppur News You Tube Channel 

https://www.youtube.com/@veppurnews24x  (click tthe link )

( For All Latest Update Bjp News & Veppur News Subscribe Like,Comment it)


Bjp Nallur  & Veppur News Website for all latest update and News

https://veppurnews24x.blogspot.com/




*நல்லூர் வடக்கு BJP உறுப்பினர்களுக்கான இலவச கணினி மற்றும் சமூக ஊடக பயிற்சி!*  

🔥 *உறுப்பினர்களுக்கு புதிய அறிவிப்பு!* 🔥  


நல்லூர் வடக்கு BJP உறுப்பினர்கள் அனைவரும் முக்கிய செய்திகள், அரசு திட்டங்கள், தேர்தல் தகவல்கள், மற்றும் கட்சியின் முக்கிய அறிவிப்புகளை நேரடியாக பெற, *BJP உறுப்பினர் Google Form* நிரப்ப வேண்டும். தற்போதைய கணக்கெடுப்பில், *37 உறுப்பினர்கள் மட்டுமே* இதை நிரப்பியுள்ளனர். மேலும் உறுப்பினர்களுக்கான தகவல்களை நேரடியாக பகிர்வதற்காக, *நல்லூர் வடக்கு BJP இலவச கணினி மற்றும் சமூக ஊடக பயிற்சி (Computer & Social Media Training) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது!*  


### *🎯 பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:*  

✅ *தினமும் ரூ.5000 - 50,000 வரை சம்பாதிக்கலாம்!*  

✅ *உங்கள் தொழிலை/தந்தை வழி தொழிலை வளர்த்துக்கொள்ளலாம்!*  

✅ *நீங்கள் பிறரை பயிற்சி அளித்து கூடுதல் வருமானம் பெறலாம்!*  

✅ *YouTube, Facebook, Instagram, Twitter போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி உங்களின் கருத்துக்களை, செய்திகளை பரப்பலாம்!*  

✅ *AI தொழில்நுட்பம் மூலம் காணொளிகளை தயாரிக்க மற்றும் பதிவேற்றுவதற்கான பயிற்சி!*  

✅ *Blog Writing, Content Creation, Video Editing போன்ற திறன்களை அதிகரிக்க வாய்ப்பு!*  


### *📌 பயிற்சியில் சேருவதற்கான முக்கிய நிபந்தனைகள்:*  

1️⃣ BJP உறுப்பினர் Google Form *48 மணிநேரத்திற்குள்* நிரப்ப வேண்டும்.  

2️⃣ ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் நிரப்ப தேவையில்லை.  

3️⃣ பயிற்சி ஆன்லைன் மற்றும் நேரடியாக வழங்கப்படும்.  

4️⃣ *BJP நலனுக்காக சமூக ஊடகங்களை நவீனமாக பயன்படுத்த கற்றுக்கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு!*  


📢 *இப்பயிற்சி மூலம் உங்கள் திறமையை மேம்படுத்தி நம் கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிக்குங்கள்!*  

📩 *உடனே Google Form நிரப்பி பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்!*  


 BJP நல்லூர் வடக்கு - Digital Revolution* 🚀 Support To Fill and submit BJP Membership Google Form . BJP Membership Fill and Submit Step by Step in Tamil Language Link in Below Provided below

BJP MEMBERSHIP & BASIC TO ADVANCE FREE COMPUTER EDUCATION SOCIAL MEDIA AND HINDI HINDI SPOKEN COURSE - CLICK THE LINK 



 Bjp Membeship Joining Google Fomr Link is Below Provided Bjp Nallur online Google Form link

BJP ALL IN GOOGLE FORM FILL AND SUBMIT IT AS SOON AS POSSIBE.



BJP NALLUR ALL ACTIVITIES AND PROGRAMME

27/03/2025

நீர்மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவர் திரு அக்னி கிருஷ்ணமூர்த்தி


26/03/2025


பேரன்பாடி புதிய நிருவாகிகள் அறிமுக கூட்டம் .பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்தின் கந்தன் ஜி தலைமையில் மாவட்ட தலைவர் அக்னிகிருஷ்ணன் மூர்த்தி அவர்கள்   அங்கீகாரத்துடன் வேப்பூர் கட்சி அலுவலகத்தில் சிறப்புடன் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் மற்றும் ஆர் எஸ் எஸ் திரு பாண்டுரங்கன் ஜி அவர்களுக்கும் பாரத பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் சார்பாக திரு கந்தன் ஜி அவர்கள் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் மேலும் இக்கூட்டத்தில்  நிறைவு செய்யப்படாத பூத்துகளை நிறைவு செய்யும்படியும் நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்குவது பற்றியும் கிளை மற்றும் ஒன்றியம் மாநிலம் வாரியாக கட்சி வளர்ச்சி அடைவதற்கு தேவையான செயல்பாடுகள் குறித்தும் மும்மொழி கொள்கையில் மக்களின் சப்போர்ட் எப்படி உள்ளது என்பதை பிரதிபலிக்கும் வகையில் கையெழுத்து வாங்குவது தொடர்பாகவும் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்க வேண்டும் என்பதையும் அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் வலியுறுத்தப்பட்டது பேரன்பாடி புதிய நிருவாகிகள் அறிமுக கூட்டம் .பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்தின் கந்தன் ஜி தலைமையில் மாவட்ட தலைவர் அக்னிகிருஷ்ணன் மூர்த்தி அவர்கள்   அங்கீகாரத்துடன் வேப்பூர் கட்சி அலுவலகத்தில் சிறப்புடன் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் மற்றும் ஆர் எஸ் எஸ் திரு பாண்டுரங்கன் ஜி அவர்களுக்கும் பாரத பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் சார்பாக திரு கந்தன் ஜி அவர்கள் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் மேலும் இக்கூட்டத்தில்  நிறைவு செய்யப்படாத பூத்துகளை நிறைவு செய்யும்படியும் நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்குவது பற்றியும் கிளை மற்றும் ஒன்றியம் மாநிலம் வாரியாக கட்சி வளர்ச்சி அடைவதற்கு தேவையான செயல்பாடுகள் குறித்தும் மும்மொழி கொள்கையில் மக்களின் சப்போர்ட் எப்படி உள்ளது என்பதை பிரதிபலிக்கும் வகையில் கையெழுத்து வாங்குவது தொடர்பாகவும் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்க வேண்டும் என்பதையும் அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் வலியுறுத்தப்பட்டது ஜெய்ஹிந்த்.                பாரத் மாதா கி ஜே



25/03/2024

பாஜக தலைவர் கந்தன் தலைமையில் கட்சியினர்

முற்றுகையிட்டனர்.#வேப்பூர் #VEPPURNEWS24X #nallur #Veppurtk

பேரன்பாடி புதிய நிருவாகிகள் அறிமுக கூட்டம் .பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்தின் கந்தன் ஜி தலைமையில் மாவட்ட தலைவர் அக்னிகிருஷ்ணன் மூர்த்தி அவர்கள்   அங்கீகாரத்துடன் வேப்பூர் கட்சி அலுவலகத்தில் சிறப்புடன் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் மற்றும் ஆர் எஸ் எஸ் திரு பாண்டுரங்கன் ஜி அவர்களுக்கும் பாரத பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் சார்பாக திரு கந்தன் ஜி அவர்கள் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் மேலும் இக்கூட்டத்தில்  நிறைவு செய்யப்படாத பூத்துகளை நிறைவு செய்யும்படியும் நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்குவது பற்றியும் கிளை மற்றும் ஒன்றியம் மாநிலம் வாரியாக கட்சி வளர்ச்சி அடைவதற்கு தேவையான செயல்பாடுகள் குறித்தும் மும்மொழி கொள்கையில் மக்களின் சப்போர்ட் எப்படி உள்ளது என்பதை பிரதிபலிக்கும் வகையில் கையெழுத்து வாங்குவது தொடர்பாகவும் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்க வேண்டும் என்பதையும் அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் வலியுறுத்தப்பட்டது


வேப்பூர் வார சந்தைக்கு அடிப்படை வசதி கேட்டு பாஜக சார்பாக நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்,


இன்று கருப்பு கொடி போராட்டம் நல்லூர் ஒன்றியத்தில்


சி

றப்பாக நடைபெற்றது










17/03/2025













Post a Comment

Previous Post Next Post