மகா கும்பயஷேக அழைப்பிதழ் II veppurnew24x


மகா கும்பயஷேக அழைப்பிதழ்


வேப்பூர் வட்டம், வேப்பூர் கிராமத்தில் அமர்ந்து அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நிகழும் மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம் பங்குனி மாதம் 26 ஆம் நாள் (09.04.2025) புதன்கிழமை காலை 09.30 மணியளவில் மகாசம்ரோகூனம் என்னும் பெருஞ்சாந்தி விழா நடைபெற உள்ளது.

 https://whatsapp.com/channel/0029VaYqsvl3wtb9CXGTmz2X



Veppurnews24x Website 


https://veppurnews24x.blogspot.com/

Subscribe Veppur News You Tube Channel


https://www.youtube.com/@veppurnews24x

( For All Latest Update Bjp News & Veppur News Subscribe Like,Comment it)

VEPPUR TEMPLE OLD MEMORIES 









ஆகையால் பக்தகோடிகள், ஊர்பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு அன்பர்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவில் பங்குபெற்று எல்லா வல்ல இறைவனின் அருள்பெற்று இன்பமுடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.



மேற்க்கூறிய அனைவரும் ஒன்றுசேர்ந்து கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


அனைவரும் வருக!


இறை அருள்பெறுக!! Subscribe,Like and Comment and Share Maximum Veppurnews24x. 


For Business Promotion and Advataicement

Same Sample Business Promotion Video Link i Give it. 






Post a Comment

Previous Post Next Post