சரவணா அக்ரோ சர்வீஸ்
அன்புடன் வரவேற்கிறது!
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் வைகாசி 22ம் நாள் (05.06.2025, வியாழக்கிழமை) அன்று
நமது “சரவணா அக்ரோ சர்வீஸ்”
வேப்பூரில் இனிதே துவங்கி மகிழ்வதைக் தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்கள் ஆதரவுடன், நாங்கள் வழங்குகிறோம்:
✅ உயர்தர பூச்சிக்கொல்லி மருந்துகள்
✅ வீரியமான ஒட்டு ரக மக்காச்சோள விதைகள் மற்றும் பருத்தி விதைகள்
✅ தரமான களைக்கொல்லிகள்
✅ சொட்டுநீர் பாசனத்திற்கான சிறந்த உரங்கள்
இவை அனைத்தும் தரத்திலும், நியாயமான மொத்த/சில்லறை விலையிலும் கிடைக்கும்.
திறப்பு விழாவிற்கு தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து, எங்களை மகிழ்விக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.
இடம்:
187/A-1, பாலகிருஷ்ணன் காம்ப்ளக்ஸ்,
நீலகண்டன் நகர், வேப்பூர் கூட்ரோடு,
வேப்பூர் வட்டம், கடலூர் மாவட்டம்.
📍 விருத்தாசலம் மெயின் ரோட்டில், மஹாலட்சுமி திருமண மண்டபம் அருகில்.
📞 தொடர்புக்கு:
N. ரவி – 99426 21452
R. மணிமாறன் – 84899 42633
பரமசிவம் டிஜிட்டல் கிரியேட்டர்
🎥 விளம்பரம், ஆடியோ-வீடியோ, சோசியல் மீடியா சேவைகள்
மிகக் குறைந்த விலையில்!
📞 90438 18131