மஞ்சள் நீராட்டு விழா அழைப்பு VEPPUR

 



மஞ்சள் நீராட்டு விழா 


அன்புடையீர் பாரதிய ஜனதா கட்சி குடும்பத்தினரே…

🌸 ஸ்ரீ விசுவாவசு வருடம், ஆவணி மாதம் 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை பூரம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுப நாளில்,

நமது த.ஜெயராமன் – கீதாலட்சுமி அவர்களின் செல்வ மகள் செல்வி ஜெ.ஷர்மிளா அவர்களின் மஞ்சள் நீராட்டு விழா

📍 வேப்பூர் கூட்ரோடு, மகாலட்சுமி திருமண மண்டபத்தில்
🕛 மதியம் 12.00 மணி முதல் 1.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில்  நடைபெற்றுள்ளது


🎯 சிறப்பு விருந்தினர்கள் 

  • A.அஷ்வத்தாமன் மாறில பொதுச் செயலாளர். வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம். தலைமை:

  • அக்னி கிருஷ்ணமூர்த்தி – கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர், பா.ஜ.க.

  • தங்க.வெங்கடேசன் – மாவட்ட செயலாளர், பா.ஜ.க.

  • K.R.சரவணன் – மாவட்ட பொருளாளர், பா.ஐ.க.

  • K.கந்தன் – நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர், பா.ஜ.க.                     சிறுப்பு விருந்துனர்கள  கலந்துகொண்டு விழாவில்   சிருப்பித்தர்கள்



CLICK THE VIDEO TO WATCH IT FULL VIDEO. 


🏆 அழைப்பின் சிறப்பு

இந்த விழா நமது BJP குடும்பத்தினரின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகும்.
பெரியோர் ஆசீர்வாதமும், சகோதரர்களின் பங்களிப்பும் – இந்த விழாவை இன்னும் சிறப்பாக்கும் .



📱 தகவல் – சமூக ஊடக விளம்பரம்

அமைத்து மகிழும்:

  • பா.ஜ.க. குடும்பத்தினர்  📞 தொடர்புக்கு: 9043818131




  • BJP NALLUR TWITTER UPDATES 
















    POST AND VIDEO EDITOR 


  • Param Shivam – BJP Data Management President & CSC Academy Director

    📞 தொடர்புக்கு: 9043818131


PAPER  NEWS










Post a Comment

Previous Post Next Post