மகா சிவராத்திரி ஸ்பெஷல்

https://www.youtube.com/live/D6caKN96G5I?si=Qduv7B9WVeppur Vilveneshwar Sivan Kovil 2nd Kalai Poojai Live 


வேப்பூர் வினேஸ்வர் கோவில் மகா சிவராத்திரி 




Veppur Vilveneshwar Sivan Kovil 4th Kalai Pojai

அதி காலை  4:00 மணிக்கு நான்கு கால பூஜை சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் அதை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது .கடலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் எழுந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பிரஹன்நாயகி சமே வில்வனேஸ்வரர் திருக்கோயில் மஹா சிவராத்திரி பிப்ரவரி மாதம் தேதி 15 : 02 : 2026 இன்று மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மஹா தீபாராதனையும் அதை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது .

இரவு 9:00 மணியளவில் விஸ்வ பேனர் (எ) M.C.R கோபாலன் குருஜீ அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது .

10:00 மணிக்கு  இரண்டாம் கால பூஜை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனையும் அதை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது .

பின் இரவு 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் அதை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது .

அதி காலை  4:00 மணிக்கு நான்கு கால பூஜை சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் அதை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது .

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சேரும் சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது...

https://forms.gle/TbdVn9mgUnYNuibM8

Veppur DigitalHub – 30 Days All-in-One Social Media Master Couse.     வேப்பூர் டிஜிட்டல்ஹப் – 30 நாட்கள் அனைத்தையும்  சமூக ஊடக நிபுணத்துவப் பயிற்சி வகுப்பு

👉 VeppurDigitalHub & Skillindia Veppur இணைந்து

🎯 30 நாள் எளிய Social Media பயிற்சி

பயிற்சி முடிந்த பின்:

தினசரி Post, Reel, Live Video

Facebook & YouTube-ல் நேரடி Live

Mobile-ல் இருந்து முழுமையாக செயல்படும் திறன்

👉 KG மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது

https://forms.gle/TbdVn9mgUnYNuibM8

30 நாள் Social Media Workshop bjp k (KG Level Training)

பலர் Facebook, Instagram, Twitter-ஐ சரியாக பயன்படுத்தத் தெரியாமல் இருக்கிறார்கள்.

👉 VeppurDigitalHub & skillindia வேப்பூர்

இணைந்து

🎯 30 நாள் எளிய Social Media பயிற்சி

பயிற்சி முடிந்த பின்:

தினசரி Post, Reel, Live Video

Facebook & YouTube-ல் நேரடி Live

Mobile-ல் இருந்து முழுமையாக செயல்படும் திறன்

👉 KG மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது போல மிக எளிமையாக பயிற்சி வழங்கப்படும்.

🔔 இறுதி அறிவிப்பு

🗓️ Google Form நிரப்பு link https://forms.gle/TbdVn9mgUnYNuibM8

🗓️ 01.03.2026 - New Batch Started  

Joining link

https://forms.gle/TbdVn9mgUnYNuibM8

                 https://www.instagram.com/reel/DUzWj9KD4Xx/?igsh=eXcxZXlhNHo2OHlv




Post a Comment

Previous Post Next Post