நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இன்று காலை 10:00 மணியளவில், இந்தியா ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Narendra Modi தலைமையிலான மத்திய அரசு, ஏழை மற்றும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியிருப்பதை ஆர்ப்பாட்டத்தில் பேசுநர்கள் வரவேற்றனர்.
மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில அரசு தவறாக விளக்கி மக்களைத் தவறாக வழிநடத்துவதாகவும், அரசின் உண்மை சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
வேப்பூர் மக்கள் கவனத்திற்கு!
வேப்பூர் பகுதியில் நடக்கும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Veppur News WhatsApp Channel-ஐ Follow செய்யுங்கள்.
📢 அரசு அறிவிப்புகள்
📚 கல்வி & வேலை வாய்ப்பு தகவல்கள்
🙏 ஆன்மீக & சமூக நிகழ்வுகள்
🗳️ முக்கிய அப்டேட்கள் – எல்லாம் ஒரே இடத்தில்!
📱 முக்கியமாக —
எந்த Photo அல்லது Videoவும் உங்கள் Gallery-ல் Save ஆகாது.
அதனால் உங்கள் போன் மெமரி எப்போதும் Free!
பத்து நியூஸ் குழுக்கள் தேவையில்லை…
ஒரே ஒரு WhatsApp Channel போதும்!
👉 இப்போதே Join செய்யுங்கள்.
Veppur News – உங்கள் ஊர், உங்கள் செய்தி!
VEPPUR NEwS 24X ( நம்ம ஊர் வேப்பூர் செய்திகள்)



