பாஜக நிர்வாகிகளின் கடும் கண்டனம்
இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட 2 பக்க அழைப்பிதழ் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சி தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்ந்ததாக கூறப்பட்டாலும், வெளியிடப்பட்ட அழைப்பிதழில் அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகளின் பெயர்கள் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுள்ளன.
ஆனால் பாஜக கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளில் வெறும் 4 பேர் பெயர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன.
👉 இது கூட்டணி கட்சியாக உள்ள பாஜகக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.
குறைந்தபட்சம்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
மாவட்ட தலைவர்
மண்டல் தலைவர்கள்
போன்ற நிர்வாகிகளின் பெயர்கள் கூட இடம் பெறவில்லை.
❗ இது ஒரு சாதாரண தவறு அல்ல.
❗ இது பாஜக நிர்வாகிகளை புறக்கணிக்கும் செயல்.
எனவே, இந்த விஷயத்தில் தெளிவான விளக்கம் வழங்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.

