பவானி வித்யாஸ்ரம் பள்ளியில் உலக மகளிர் தின முப்பெரும் விழா
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், கோ.கொத்தனூரில் உள்ள பவானி வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனையாளர்கள் மற்றும் பெற்றோரைப் போற்றும் முப்பெரும் விழா – 2026 கல்லூரி கலை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ பவானி கல்வி நிறுவனங்களின் தாளாளர் நாராயணன் தலைமையில், செயலாளர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், விருத்தாசலம் தனி வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பொட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனையாளர்களையும் பெற்றோர்களையும் கௌரவித்தனர்.
பள்ளி நிர்வாக அலுவலர் பொன். சடையமுத்து மற்றும் தலைமை ஆசிரியை ஜெஸ்வந்தி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் காந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நன்றியுரை ஆற்றினார்.
✨ மகளிரின் சாதனைகளையும் பெற்றோரின் பங்களிப்பையும் போற்றிய இவ்விழா அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது
💻 SKILL INDIA MISSION – VEPPUR
📢 Computer Teacher Appointment Announcement
Skill India Mission – Veppur
(Government Approved Computer Education Center)
Saravana Complex, Veppur Bus Stand
We are proud to expand our educational services across Computer Centers, Schools, Colleges, Tuition Centers, and Training Institutes.
🎓 To strengthen digital education,
We are appointing Qualified & Dedicated Computer Teachers to deliver high-quality computer training.
👨🏫 Position: Computer Instructor / Computer Faculty
Teaching Areas:
Basic Computer (MS Office, Typing, Internet)
Advanced Diploma Courses
Tally with GST
DCA / PGDCA
Graphic Designing
Website Designing
Digital Marketing
Social Media Development (Facebook, Instagram, YouTube)
Spoken English with Computer Knowledge
School & College Computer Curriculum
🎯 Our Mission
To provide Digital Literacy & Skill-Based Education
in Rural and Urban Areas under Skill India Vision.
We aim to: ✔ Improve students' technical skills
✔ Create job opportunities
✔ Support government skill development initiatives
✔ Provide quality computer education at affordable cost
🏫 Services Available For:
Private & Government Schools
Colleges
Computer Institutes
Coaching Centers
Franchise Branches
Corporate Training Programs
We also provide On-Campus Computer Training Programs.
👨💼 Eligibility for Teachers:
Any Degree with Computer Knowledge
DCA / PGDCA / BCA / MCA Preferred
Good Communication Skills
Passion for Teaching
Freshers & Experienced Candidates Can Apply
💰 Benefits:
✔ Attractive Salary
✔ Flexible Timings
✔ Performance Incentives
✔ Career Growth Opportunities
✔ Government Recognized Certification Support
📞 Contact Us Today
Skill India Mission – Veppur
Saravana Complex, Veppur Bus Stand
📱 8940078910 | 9043818131
“Empowering Youth Through Digital Education”







