பிரேக்கிங் News
பிரதமர் Narendra Modi திருச்சி வருகை முன்னிட்டு விருத்தாச்சலத்தில் மாபெரும் ஆலோசனைக் கூட்டம்
பிரேக்கிங் நியூஸ் 🚨
பிரதமர் Narendra Modi திருச்சி வருகை முன்னிட்டு விருத்தாச்சலத்தில் மாபெரும் ஆலோசனைக் கூட்டம்!
விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி அளவில், பிரதமர் மோடி அவர்கள் திருச்சி வருகையை முன்னிட்டு முக்கிய ஆலோசனைக் கூட்டம் பூதாமூர் நாகம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் Karu Nagarajan அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரதமர் வருகை தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் நல்லூர் வடக்கு ஒன்றியம் கந்தன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனையில் பங்கேற்றனர்.
⭐ சக்தி கேந்திர பொறுப்பாளர் – கே. சுசிகுமார் ( பொதுச் செயலாளர் )
⭐ – ஆறுமுகம்- மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் – ஜெயராமன்
⭐ பொருளாதாரப் பிரிவு மாவட்ட தலைவர் – செல்வகுமார்
⭐ பொருளாளர் – பெரியசாமி
⭐ டேட்டா மேனேஜ்மென்ட் செல் – பரமசிவம்
⭐ பொதுச் செயலாளர் – ராமலிங்கம்
மேலும் பல ஒன்றிய, நகர நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் கிளைத் தலைவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பிரதமர் வருகையை சிறப்பாக நடத்துவதற்கான திட்டங்களை விவாதித்தனர்.
இந்த நிகழ்வை தொகுதி பொறுப்பாளர் கோவிலானூர் கு. மணிகண்டன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.


