சமத்துவ பொங்கல் விழா 2026 🌾
Sai Appollo Nursing College
& Lions Club – Veppur
இணைந்து வழங்கும்
🌸 சமத்துவ பொங்கல் – பாரம்பரிய கலை விழா 🌸
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை
சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை
போற்றும் விதமாக நடத்தப்படும் இந்த விழாவில்
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 🙏
🎭 பாரம்பரிய கலை & விளையாட்டு நிகழ்ச்சிகள் 🎶
🪑 Music Chair
🏃♂️ Kho Kho
🤼♂️ Kabaddi
🎨 Rangoli
🍪 Biscuit Kadithal
🌀 Silambam
💃 Kollattam
🪢 Kairu Izhuthal
✨ மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுகள்
📍 நிகழ்ச்சி நடைபெறும் இடம்
Sai Appollo Campus, Veppur
📅 தேதி
15 ஜனவரி 2026
🌾 “சமத்துவம் – ஒற்றுமை – பாரம்பரியம்” 🌾
பொங்கல் நல்வாழ்த்துகள்!
Organised By:
Sai Appollo Nursing College
Lions Club – Veppur
.jpeg)