மகளிர் குழுக்கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் மோசடி

 




வேப்பூர் அருகே பரபரப்பு! 🔥

மகளிர் குழுக் கடன் தொகையில் வட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

இதனை கண்டித்து ஏராளமான பெண்கள் சனிக்கிழமை ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

👉 உண்மை தெரிய வேண்டும்

👉 நீதி கிடைக்க வேண்டும்

👉 மகளிர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

📢 வேப்பூர் மக்கள் குரல் – நேர்மைக்கு ஆதரவு!






ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026


மகளிர் குழுக்கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் மோசடி

வேப்பூர் அருகே மகளிர் குழுக் கடன் தொகையில் வட்சக்கணக் கில் மோசடி நடைபெற்று உள்ள தாகக்கூறி ஏராளமான பெண்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத் தியார்.


வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்கத் தின் கீழ் 10-க்கும் மேற்பட்டகுழுக் கள் செயல்படுகிறதாம். இந்த குழு உறுப்பினர்களுக்கு தனா ரூ.1.06 லட்சம் வங்கி கடன் அனுமதிக் கப்பட்ட நிலையில் வெறும் ரூ.70 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட் டதாகக் கூறப்படுகிறது. கமார் ரூ.36 ஆயிரம் வீதம் வழங்காமல் மோசடி செய்துவிட்டு பல கடன் தாரர்களை ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், வங்கி நிர்வா கம் முழுத் தொகைக்கான வட்டி யைச் செலுத்துமாறு திய போது நான், தாங்கள் ஏமாற்றுறப்பட்டதை பெண்கள் உணர்ந் தனர். இந்த இந்த திதி மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அறியுறுத் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்


வேப்பூர் அடுத்துள்ள நிராமணியில் பணமோசடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.


அப்போது குழுக்களின் கணக் காளர் மற்றும் வறுமை ஒழிப்பு சங்க அலுவலர்கள் ஒன்றிணைந்து உறுப்பினர்களுக்குத் தெரியாமல் எஞ்சிய தொகையை முறைகேடு செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டினர்.


மேலும், மகளிர் குழுக்கனைக் கண்காணிக்க வேண்டியஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வா கத்தின் அலட்சியமே இத்தகைய பெரிய அளவிலான மோசடிக்குக் காரணம் என புகார் தெரிவித்த வர். இந்த முறைகேடுதொடர்பாக


உரிய விசாரணை நடத்தி இழந்த பணத்தைப் பெற்றுத்தர வேண்டும் எனயும் கோரிக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.







Post a Comment

Previous Post Next Post