நல்லூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம் அறிக்கை

 

நல்லூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம் அறிக்கை


கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் கிராமத்தில் எழுந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அனைத்து ஊர் பொதுமக்களும் சுற்றுவட்டார பொதுமக்களும் வருகை தந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் அருளை பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 

 இப்படிக்கி 

 மு ராமலிங்கம்  

காந்திநகர் நல்லூர் 

மாவட்ட செயலாளர் மத்திய நலத்திட்ட பிரிவு 

 பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்டம்


NEWS EDITOR : VEPPURNEWS.COM



Post a Comment

Previous Post Next Post