Veppur Mahakhumbaviskam

 



மஹா கும்பாபிஷேகம்  - CLICK THE LINK WATCH MAHAKHUMBAVISAKAM FULL VIDEO.

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வேப்பூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகபெருமான் மற்றும் உக்காயி.மாலாயி சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி நூதன ஆலய அஷ்டபந்தன









மஹா கும்பாபிஷேகம் 


ஆன்மீக மெய்யன்பர்களே வணக்கம்,
எல்லாம் வல்ல இறைவனின் திருவருளை முன்னிட்டு தன்னை அண்டிய அனைவருக்கும் இக்கலியுகத்தில் → வேண்டியவரங்களை அருளவேண்டி உலக மக்கள் அனைவரும் சிக்கல்கள் இல்லாத இல்லற வாழ்வு வாழ்ந்து உய்யும் பொருட்டு தன்னை நினைத்து நெஞ்சுருகி துதிப்பவருக்கு வேண்டிய வரம் அருளும் கருணிைகடலான் அருள்மிகு உக்காயி, மாலாயி சமேத அருள்மிகு வீரபத்திர சுவாமிக்கு வேப்பூரில் நிகழும் குரோதி வருடம் ஆவணி மாதம் 30-ம் தேதி (15.08.2024) ஞாயிற்றுக்கிழமை திருவோணம் நட்சத்திரம், அமிர்தயோகம், துலாம் லக்கினம் கூடிய சுபயோக்சுப தினத்தில் காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் நாதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதை முன்னிட்டு நான்கு கணசிறப்பு யாகபூஜைகள் நடைபெற உள்ளது ஆகையால் பக்த கோடிகள், மெய்அன்பர்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவினை தரிசித்து இம்மையாலும் மறுமையாலும் நீங்காத செல்வமும், வளமும் இன்பமும் பெற்று இன்புற்று வாழ அன்புடன்
















Post a Comment

Previous Post Next Post