04/02/2025-செவ்வாய்கிழமை அன்று ஆறுபடை வீடான திருப்பரங்குன்றம் ஸ்ரீ கந்தர் மலையை காக்கக்கோரியும் மற்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் திரு கந்தன் ஜி அவர்கள் தலைமையில் வேப்பூர் கூட்ரோட்டில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
பேரணியாக கலந்து கொண்டு ஆளும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இதனைத் தொடர்ந்து வேப்பூர் காவலர்களால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலை 6.00PM மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.
பாரத மாதாகி ஜே! ஜெய்ஹிந்த்!
எழுத்தும் ஆக்கமும் திரு பி சிவம் பிஜேபி
PAPER NEWS

.jpeg)
.jpeg)

.jpeg)
